LEGAL

Terms & Conditions விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

Please read these terms carefully before using our platform. எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த விதிமுறைகளை கவனமாகப் படிக்கவும்.

01 Acceptance of Terms விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது

By accessing and using this website, you agree to be bound by these Terms and Conditions and all applicable laws and regulations.

இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள்.

02 Product Accuracy தயாரிப்பு துல்லியம்

We strive to ensure all product descriptions, images, and prices are accurate. However, minor variations in packaging or product color may occur due to natural processing.

அனைத்து தயாரிப்பு விவரங்களும் விலைகளும் துல்லியமாக இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இருப்பினும், இயற்கை முறையில் தயாரிப்பதால் பேக்கேஜிங் அல்லது நிறத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

03 Order Cancellations ஆர்டர் ரத்து

Orders can only be cancelled before they are dispatched. Once handed over to the courier partner, cancellations are not permitted.

ஆர்டர்கள் அனுப்பப்படுவதற்கு முன்பு மட்டுமே ரத்து செய்ய முடியும். கூரியர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு ரத்து செய்ய முடியாது.

04 Intellectual Property பதிப்புரிமை

All content, including logos, images, and text on this website, is the property of Aparna Masala and may not be used without authorization.

இந்த இணையதளத்தில் உள்ள லோகோக்கள், படங்கள் மற்றும் உரைகள் அனைத்தும் அபர்ணா மசாலாவிற்கு சொந்தமானது.

05 Governing Law சட்ட வரம்பு

These terms are governed by the laws of India, and any disputes shall be subject to the exclusive jurisdiction of the courts in Madurai, Tamil Nadu.

இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டவை. ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மதுரை நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது.