PRIVACY

Privacy Policy தனியுரிமைக் கொள்கை

Your trust is our most valuable ingredient. Learn how we protect your data. உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Information We Collect நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

We collect information that you provide directly to us when you make a purchase, create an account, or contact our support. This includes your name, email address, phone number, and delivery address.

நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது, கணக்கை உருவாக்கும்போது அல்லது எங்களைத் தொடர்புகொள்ளும்போது உங்கள் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.

How We Use Your Data உங்கள் தகவலை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்

Your data is primarily used to process and deliver your orders, communicate with you about your account, and improve our services. We may also send you promotional offers if you have opted in.

உங்கள் ஆர்டர்களைச் செயல்படுத்தவும், டெலிவரி செய்யவும் மற்றும் சேவையை மேம்படுத்தவும் உங்கள் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் விரும்பினால் மட்டுமே விளம்பரச் செய்திகள் அனுப்பப்படும்.

Data Sharing தகவல் பகிர்வு

We do not sell your personal information. We only share data with trusted third parties necessary for operation, such as payment gateways and shipping partners.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் யாருக்கும் விற்பனை செய்வதில்லை. கட்டணச் சேவைகள் மற்றும் டெலிவரி கூட்டாளிகள் போன்ற அவசியமான தரப்பினருடன் மட்டுமே தகவல்கள் பகிரப்படும்.

Cookies Policy குக்கீ கொள்கை

Our website uses cookies to enhance your browsing experience, remember your cart items, and analyze site traffic for better performance.

எங்கள் இணையதளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும், உங்கள் கார்ட்டில் உள்ள பொருட்களை நினைவில் கொள்ளவும் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.

Contact Privacy Officer தொடர்புக்கு

If you have any questions regarding this policy, please contact us at aparnamasala2016@gmail.com or call +91 93452 73869 / +91 99441 33812.

இந்தக் கொள்கை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், aparnamasala2016@gmail.com அல்லது +91 93452 73869 / +91 99441 33812 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.