CANCELLATION

Cancellation Policy ரத்து கொள்கை

Know our cancellation and refund conditions for a hassle-free experience. எங்களின் ரத்து மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள்.

Order Cancellation ஆர்டரை ரத்து செய்தல்

Cancellation should be done within 1 day (24 hours) after the order is placed or during the confirmation of the order. Once the order is processed or dispatched, cancellation will not be accepted.

ஆர்டர் செய்த 1 நாள் (24 மணிநேரம்) அல்லது ஆர்டரை உறுதி செய்யும் போது ரத்து செய்யப்பட வேண்டும். உங்கள் ஆர்டர் அனுப்பப்பட்ட பிறகு ரத்து செய்ய இயலாது.

Refund Process பணத்தைத் திரும்பப் பெறும் முறை

If your cancellation is approved within the accepted timeframe, the refund process will be initiated. The refund amount will be credited to your original payment method within 5 to 7 working days.

ஏற்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உங்கள் ரத்து அங்கீகரிக்கப்பட்டால், பணம் திரும்பப் பெறுவதற்கான செயல்முறை தொடங்கும். ரீஃபண்ட் தொகை 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Customer Support வாடிக்கையாளர் சேவை

For any queries regarding your order cancellation or refund, please contact us at aparnamasala2016@gmail.com or call +91 93452 73869 / +91 99441 33812.

உங்கள் ஆர்டரை ரத்து செய்தல் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, தயவுசெய்து எங்களை aparnamasala2016@gmail.com அல்லது +91 93452 73869 / +91 99441 33812 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.