மதுரையின் இதயத்திலிருந்து, அபர்ணா மசாலா (Aparna Masala) என்ற பெயரில் 100% இயற்கையான, வீட்டு முறையில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களை உங்களிடம் கொண்டு வருகிறோம். எங்கள் மசாலா பொருட்கள் அனைத்தும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகின்றன. எந்தவித கெமிக்கல், கலப்படம், பாதுகாப்பு மருந்துகள் எதுவும் இல்லாமல், முழுமையாக இயற்கையான முறையில் தயாரிக்கிறோம்.
பண்டைய கால முறைகளைப் பின்பற்றி, அரைத்துச் சுத்தமாகவும், சுவையோடும் தயாரிக்கிறோம். உணவின் உண்மையான சுவை, நம் மசாலா தூள்களின் தனிச்சிறப்பாகும்.
"உணவிற்கு உயிரூட்டும் சுவையை உங்கள் வீட்டிற்கே கொண்டு சேர்ப்பது".
மிளகாய் தூள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, ரசம் பொடி, கறி மசாலா, தனி மிளகாய் பொடி, மசாலா டீ தூள், ஆவாரம் பூ தனி பொடி, சிறுதானிய உணவுகள், அவல், பாரம்பரிய அரிசி வகைகள், மேலும் பல...

